மார்க்கோணி(வானொலியின் தந்தை)
..........................................................................................................
.
விமானத்தைக் கண்டுபிடித்தவர்கள் ரைட் சகோதரர்கள்
...............................................................................................................................................................
மின்குமிழைக் கண்டு பிடித்தவர் தோமஸ் அல்வா எடிசன். ...............................................................................................................................................................
தொலைபேசியைக் கண்டுபிடித்தவர் அலெக்சாண்டர் கிரகாம்பெல்
...........................................................................................................
கணினியின் தந்தை சார்லஸ் பபேஜ்
.......................................................................................................
ஏழையாகப் பிறந்து அமெரிக்க ஜனாதிபதி ஆனவர்.
ஆபிரகாம் லிங்கன்
............................................................................................................
அன்னை தெரேசா
ஏழைகளுக்கும் நோயாளர்களுக்கும் தொண்டாற்றினார்.
.......................................................................................................
இந்திய விஞ்ஞானி அப்துல் கலாம். முன்னாள் இந்திய ஜனாதிபதி.
............................................................................................................
ஐசாக் நியூட்டன் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார்.
...................................................................................................
பாரி மன்னன்
கொழுகொம்பின்றித் தவித்த முல்லைக்குத் தேரீந்த
வள்ளல் பாரி மன்னன்
..................................................................................................
பேகன்
காட்டில் மயில் குளிரால் நடுங்கி அகவுவதைக் கேட்டு, மயிலுக்குப் போர்வை
வழங்கிய வள்ளல் அரசன் பேகன்.
............................................................................................................................................................................................
புத்த பெருமான்
சிறு பிள்ளைகள் பாம்பைத் துன்புறுத்தியபோது தடுத்தவர் புத்தபெருமான்.
.............................................................................................................................................................................................
சிபிச்சக்கரவர்த்தி
புறாவை இரையாக்க பருந்து துரத்தியது. தன்னிடம் தஞ்சமடைந்த புறாவைக் காக்கவும் பருந்தின் பசியைப் போக்கவும் தனதுடலை அர்ப்பணம் செய்தான்.
.............................................................................................................................................................................
அதியமான் நெடுமான் அஞ்சி
தனக்குக் கிடைத்த சாவா மருந்தாகிய நெல்லிக்கனியைத் தான் உண்ணாது, ஔவையாருக்குக் கொடுத்தான் என்று அவனது கொடையின் திறம் பேசப்படுகிறது.
No comments:
Post a Comment