அன்புள்ள இணைய வாசகர்களுக்கு ,
ஆரம்பக் கல்வி ஆசிரியரான நான் எனது ஆசிரிய சேவையில் எனது வாண்மையை வளர்த்துக் கொள்ளும் வகையிலும், மாணவர்களின் தேடல் கல்விக்கு களம் அமைக்கும் வகையிலும் சமூகப் பணியாகவும் www.thasooriya.blogspot.com என்னும் இவ்விணையத் தளத்தினை ஆரம்பித்துள்ளேன் .
கல்வி உலகிற்கு எனது பல்வேறு செயற்பாடுகள்
........................................................

1. 2000 ஆம் ஆண்டு - நூற்றாண்டு மலர் - (வரலாற்றுத் தொகுப்பும் மலராசிரியரும்)
யா/சங்கானை மேற்கு சைவப்பிரகாச வித்தியாசாலை
2. 2008 ஆம் ஆண்டு -வேலைகளை இலகுவாக்கல் - இறுவட்டு வெளியீடு
யா /கைதடி முத்துக்குமாரசாமி மகா வித்தியாலயம்

3 2010 ஆம் ஆண்டு -முத்தகம் (வரலாற்றுத் தொகுப்பு ) - (நூலாசிரியர் ), கணினிப்பதிவும் செய்துதவியது.
யா /கைதடி முத்துக்குமாரசாமி மகா வித்தியாலயம் .
4. 2010 ஆம் ஆண்டு மாணவர்களின் செயற்பாடுகள், சாதனைகளைப் பதிவு செய்யும் வகையில் -www.vigneswaram.blogspot.com இணையத்தளத்தை உருவாக்கிச் செயற்படுத்துவது
5. 2011ஆம் ஆண்டு www.thaya60.wordpress.com(சைவம்) இணையத்தை ஆரம்பித்தது.
6. 2012 ஆம் ஆண்டு வாண்மை (இவ்)இணையத்தளத்தை ஆரம்பக்கல்வி மாணவர்கள், ஆசிரியர்களுக்காக உருவாக்கியது.
.
7 . 2013ஆம் ஆண்டு -வைரவிழா சிறப்புமலர் இதழாசிரியர் (இணை)
- யா கைதடி விக்கினேஸ்வர வித்தியாலய ம்
8. 2013ஆம் ஆண்டு வைரவிழாவிற்காக diamond jubilee என்னும் Facebook page ஐ செயற்படுத்தி விழா சிறப்புற நடைபெற ஒத்துழைப்பு வழங்கப்பட்டது.
9. 2014இல் www.lanka school.com என்னும் கல்விசார் இணையத்தளத்தில் தரம் 2 மாணவர்களுக்காக ஆக்கம் எழுதி இணைய ஆசிரியராகத் தொழிற்பட்டது.
10) 2015 ஆம் ஆண்டு விக்கினேஸ்வரம் செய்திமடலினை எனது SBTD செயற்றிட்டம் மூலம் உருவாக்கி இதழாசிரியராகத் தொழிற்பட்டது(கணினிப்பதிவும் செய்தது).
யா /கைதடி முத்துக்குமாரசாமி மகா வித்தியாலயம் .
4. 2010 ஆம் ஆண்டு மாணவர்களின் செயற்பாடுகள், சாதனைகளைப் பதிவு செய்யும் வகையில் -www.vigneswaram.blogspot.com இணையத்தளத்தை உருவாக்கிச் செயற்படுத்துவது
5. 2011ஆம் ஆண்டு www.thaya60.wordpress.com(சைவம்) இணையத்தை ஆரம்பித்தது.
6. 2012 ஆம் ஆண்டு வாண்மை (இவ்)இணையத்தளத்தை ஆரம்பக்கல்வி மாணவர்கள், ஆசிரியர்களுக்காக உருவாக்கியது.
7 . 2013ஆம் ஆண்டு -வைரவிழா சிறப்புமலர் இதழாசிரியர் (இணை)
- யா கைதடி விக்கினேஸ்வர வித்தியாலய ம்
8. 2013ஆம் ஆண்டு வைரவிழாவிற்காக diamond jubilee என்னும் Facebook page ஐ செயற்படுத்தி விழா சிறப்புற நடைபெற ஒத்துழைப்பு வழங்கப்பட்டது.
9. 2014இல் www.lanka school.com என்னும் கல்விசார் இணையத்தளத்தில் தரம் 2 மாணவர்களுக்காக ஆக்கம் எழுதி இணைய ஆசிரியராகத் தொழிற்பட்டது.
நன்றி .
இவ்வண்ணம்
திருமதி .தயாபரி சூரியகுமாரன்
Congrates.
ReplyDelete